4,500 காலிப் பணியிடங்கள் இன்னும் ஒரு மாதத்தில் நிரப்பப்படும்-அமைச்சர் ஐ பெரியசாமி

by Editor / 17-08-2022 08:56:13pm
 4,500 காலிப் பணியிடங்கள் இன்னும் ஒரு மாதத்தில் நிரப்பப்படும்-அமைச்சர் ஐ பெரியசாமி

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு பகுதிகளில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் அமைச்சர் பேசுகையில் கூட்டுறவு துறையில் முதல் கட்டமாக 4,500 காலிப் பணியிடங்கள் இன்னும் ஒரு மாதத்தில் நிரப்பப்படும். இதில் தகுதியுள்ள நபர்கள் பணி அமர்த்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo