நாளை நடக்கவிருந்த பிஇ பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு

by Editor / 24-08-2022 12:25:55pm
நாளை நடக்கவிருந்த பிஇ பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு

நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதம்  காரணமாக நாளை தொடங்கவிருந்த பொதுப்பிரிவினருக்கான பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via