மதுரை மத்திய சிறையில் இன்று 3 கைதிகள் விடுதலை

by Editor / 26-09-2022 11:14:18pm
மதுரை மத்திய சிறையில் இன்று 3 கைதிகள் விடுதலை

மதுரை மத்திய சிறையில் இருந்து 22 ஆயுள் கைதிகள் அண்ணாதுரை பிறந்த நாளை ஒட்டி ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 3 ஆயுள் கைதிகள் விடுதலை.

 

Tags :

Share via