நெல்லையில் மாமனிதர் வைகோ ஆவணப்படம் வெளியீடு...

by Editor / 07-10-2022 07:44:22am
நெல்லையில் மாமனிதர் வைகோ ஆவணப்படம் வெளியீடு...

நெல்லையில் மாமனிதர் வைகோ ஆவணப்படம் வெளியீடு.நெல்லையில் வரும் 09-10-2022 (ஞாயிற்றுகிழமை) அன்று காலை 9:30 மணி அளவில்  முத்துராம் திரையரங்கில் மாமனிதர் வைகோ வெளியிடப்பட உள்ளது. படம் பார்க்க வருகைத்தரும் பொதுமக்களுக்கு மத்திய மாநகர் மாவட்ட செயலாளர் சார்பில் பாப் கான்,கடலைமிட்டாய்,குளிர்பானம் உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : mdmk

Share via