புறநகர் ரெயில்களில் குளிர்சாதன பெட்டி.

by Staff / 10-10-2022 03:25:50pm
புறநகர் ரெயில்களில் குளிர்சாதன பெட்டி.

புறநகர் மின்சார ரெயில்களில் பயணிகளுக்கு கூடுதலாக வசதிகளை மேம்படுத்த ரெயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி மும்பையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதைத் தொடர்ந்து சென்னையிலும் குளிர்சாதன பெட்டி மின்சார ரெயில்களை இயக்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகின்றன. முதல் கட்டமாக சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் குளிர்சாதன வசதி மின்சார ரெயில் பெட்டிகள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via