மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் ரூ. 48 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர்   மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார்

by Admin / 21-10-2022 12:38:09pm
மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் ரூ. 48 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர்   மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார்

தலைமைச்செயலகத்திலிருந்து காணொலிகாட்சி வாயிலாக மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் ரூ. 48 கோடியில் கட்டப்பட்டுள்ள முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவ மாணவர்களுக்கான இரண்டு கூடுதல் விடுதிக் கட்டடங்கள் மாணவியர்களுக்கான இரண்டு கூடுதல் விடுதிக் கட்டடங்கள், நூலகக் கட்டடங்களை முதலமைச்சர்   மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார்

 

Tags :

Share via