சீனாவுடனான பொற்காலம் முடிந்தது - ரிஷி சுனக்

by Staff / 29-11-2022 11:30:04am
சீனாவுடனான பொற்காலம் முடிந்தது - ரிஷி சுனக்

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தற்போது தெரிவிக்கையில், இங்கிலாந்து – சீனா உறவின் பொற்காலம் முடிந்துவிட்டது. பொருளாதார ஸ்திரத்தன்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய பிரச்சினைகளில் சீனாவின் முக்கியத்துவத்தை வெறுமனே புறக்கணிக்க முடியாது என கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via