39 தர்பூசணிகளை 1 நிமிடத்தில் கையால் உடைத்து சாதனை

by Staff / 29-11-2022 03:05:49pm
 39 தர்பூசணிகளை 1 நிமிடத்தில் கையால் உடைத்து சாதனை

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் ரோட்ரிக்ஸ். இவர் தடகள வீரர் ஆவார். இவர் 1 நிமிடத்தில் 39 தர்பூசணிகளை கையால் உடைத்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தாலி நாட்டைச் சார்ந்த ஒரு டிவி நிகழ்ச்சியில் இவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

 

Tags :

Share via