அமைச்சராகும் உதயநிதியுடன் அதுல்ய மிஸ்ரா இணைந்து பணியாற்ற உள்ளார்

by Editor / 12-12-2022 11:32:10pm
அமைச்சராகும் உதயநிதியுடன் அதுல்ய மிஸ்ரா இணைந்து பணியாற்ற உள்ளார்

தமிழகத்தில் இளைஞர் நலன் விளையாட்டு துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் துறை அமைச்சராகும் உதயநிதியுடன், டெல்லி தமிழ்நாடு இல்லத்திலிருந்து வந்துள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா இணைந்து பணியாற்ற உள்ளார்.

 

Tags :

Share via

More stories