திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் ரஜினிகாந்த்

by Editor / 15-12-2022 10:06:51am
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் ரஜினிகாந்த்

6 வருடங்களுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், '6 வருடம் கழித்து ஏழுமலையானை தரிசனம் செய்வது திவ்ய அனுபவமாக இருந்தது' என்றார்.

 

Tags :

Share via