அம்மா சோனியா காந்தியின் பாட்டி இந்திரா காந்தியின் குணங்களும் வருங்கால இணைக்கு இருக்க வேண்டும்

by Staff / 29-12-2022 04:37:53pm
 அம்மா சோனியா காந்தியின்   பாட்டி இந்திரா காந்தியின் குணங்களும்  வருங்கால இணைக்கு இருக்க வேண்டும்

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஒற்றுமை பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது 52 வயதாகும் அவரை, யூடியூப் சேனல் ஒன்று சந்தித்து உங்களை போன்ற ஒரு பெண்ணுடன் நீங்கள் வாழ்வில் செட்டில் ஆவீர்களா என கேள்வி கேட்டது. இதற்கு பதிலளித்த ராகுல், “ என்னுடைய அம்மா சோனியா காந்தியின் குணங்களும், என் பாட்டி இந்திரா காந்தியின் குணங்களும் தன்னுடைய வருங்கால இணைக்கு இருக்க வேண்டும்’ என கூறினார்.
 

 

Tags :

Share via