ஆளுநர் ஆர்.என். ரவி நாளை டெல்லி பயணம்

by Staff / 12-01-2023 05:15:46pm
ஆளுநர் ஆர்.என். ரவி நாளை டெல்லி பயணம்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் சாசனத்தை மீறி செயல்படுவதாக தமிழக எம்.பி.க்கள் குழு குடியரசு தலைவரை சந்தித்து மனு அளித்த நிலையில் ஆளுநர் டெல்லி செல்கிறார். ஆளுநர் எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்து பேசியபோது, ஆளுநர் சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் நாளை டெல்லி செல்கிறார். இந்த பயணத்தை முடித்துக்கொண்டு நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார்

 

Tags :

Share via