தமிழகத்தின் 16 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது

by Editor / 15-05-2023 08:57:01pm
தமிழகத்தின் 16 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது

தமிழகத்தின் 16 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

வேலூரில் அதிகபட்சமாக இன்று 108.14 டிகிரி வெயில் பதிவு.சென்னை - 105.44, புதுச்சேரி- 102.92, திருத்தணி - 105.8, கரூர் பரமத்தி - 104.9, பரங்கிப்பேட்டை - 104.36, ஈரோடு - 103.64, மதுரை விமான நிலையம் - 103.28 டிகிரி வெயில் பதிவு,திருச்சி - 103.1, கடலூர் - 102.92, மதுரை - தஞ்சை - 102.2, பாளையங்கோட்டை - 102.02, நாமக்கல் - சேலம் - 100.4, நாகை - 100.04 டிகிரி வெயில் பதிவு.

 

Tags :

Share via