அண்ணாமலையின் நடைப்பயணம் அமித்ஷா தொடங்கிவைக்கிறார்.

by Editor / 29-06-2023 12:30:30am
அண்ணாமலையின் நடைப்பயணம் அமித்ஷா தொடங்கிவைக்கிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான நடைப்பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கிவைக்க உள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஜூலை மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகிறார் என்று கூறப்பட்டுள்ளது. என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஜூலை 9ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் நடைபயணத்தை தொடங்கவுள்ளார். கன்னியாகுமரியில் துவங்கி சென்னை வரை 100 நாட்கள் நடைபயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
 

Tags :

Share via