தனியார் பேருந்தும் கனரக வாகனமும் மோதி விபத்து தலை குப்புற லாரி கவிழ்ந்து விபத்து

by Editor / 18-07-2023 09:33:49pm
தனியார் பேருந்தும் கனரக வாகனமும் மோதி விபத்து தலை குப்புற லாரி கவிழ்ந்து விபத்து

மதுரை மாவட்டம் விமான நிலையம் அருகே உள்ள சின்ன உடைப்பு பகுதியில் அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி வந்த தனியார் பேருந்தும் கனரக வாகனமும் மோதி விபத்து தலை குப்புற லாரி கவிழ்ந்து விபத்து லாரி மீது பேருந்து மோதிய சம்பவத்தால் பரபரப்பு விபத்து குறித்து பெருங்குடி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசாரம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via