இரண்டாம் உலகப் போரின் பொழுது நாகசாகி மீது வெடிகுண்டு வீசி 78 ஆண்டுகள் கடந்துவிட்டன

by Admin / 09-08-2023 12:16:11pm
இரண்டாம் உலகப் போரின் பொழுது நாகசாகி மீது வெடிகுண்டு வீசி 78 ஆண்டுகள் கடந்துவிட்டன

ஜப்பான் நாகசாகியில் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரின் பொழுது வீசிய அணுகுண்டுகளால் 2 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இறந்துபட்டனர் நகரமே சின்னா பின்னமாக்கப்பட்டது. நாகசாகி மீது வெடிகுண்டு வீசி 78 ஆண்டுகள் கடந்துவிட்டன ..அதனுடைய நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது .இதற்கு முன்பு ஹிரோஷிமா மீது அணுகுண்டு தாக்குதல் தொடங்க அனுசரிப்பு தினம் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது இந்தக் குண்டு வீச்சு ஆகஸ்ட் 6ஆம் தேதி 1945 அன்று வீசப்பட்டது  .ஹிரோஷிமா மீதும் நாகசாகி மீதும் வீசப்பட்ட அணுகுண்டு தாக்குதல் 3 நாட்களுக்கு இடைப்பட்ட நிலையிலே நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது .மக்கள் வாழக்கூடிய பகுதியில் உலகத்தின் முதல் அணுகுண்டு வீசப்பட்டது .இந்த இரு பகுதிகள்தான். ஹிரோஷிமாவில்தான்ஜி 7 மாநாடு நடந்தது.

இரண்டாம் உலகப் போரின் பொழுது நாகசாகி மீது வெடிகுண்டு வீசி 78 ஆண்டுகள் கடந்துவிட்டன
 
Tags :

Share via