சமயபுரத்தில் செல்லுக்கு தடை..

by Editor / 03-10-2023 09:03:09am
சமயபுரத்தில் செல்லுக்கு தடை..

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் சுவாமிகளை படம் எடுப்பது மற்றும் பக்தர்களுக்கு இடையூறாக செல்போன்கள் பயன்பாடு இருந்து வருவதால் சில நாட்களில் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என கோவில் இணை ஆணையர் கல்யாணி தகவல். பக்தர்கள் கொண்டு வரும் செல்போன்களை பாதுகாக்க தற்போது ஸ்டான்டுகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் கோவில் இணை ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : சமயபுரத்தில் செல்லுக்கு தடை..

Share via