இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் - சிறுவன் படுகாயம்

by Staff / 09-10-2023 11:30:21am
இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் - சிறுவன் படுகாயம்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட போர் சூழல் நிலவி வரும் நிலையில், இஸ்ரேலின் அஷ்கெலோன் நகர் குடியிருப்பு பகுதியை குறிவைத்து ஹமாஸ் குழுவினர் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 8 வயது சிறுவன் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இருதரப்பினரும் சேர்த்து இதுவரை 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via