வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்தது.

by Editor / 01-11-2023 09:11:24am
 வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்தது.

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை இன்று ₹ 101.50 உயர்ந்தது.
வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

 

Tags : வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர்

Share via