அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்
உடல்நலக் குறைவால் ஓய்வு எடுத்து வரும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். சென்னை கோட்டூர்புரம் இல்லத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் துரைமுருகனிடம் நலம் விசாரித்த போது, அவரது மகனும் எம்பியுமான கதிர் ஆனந்த், குடும்பத்தினர் உடனிருந்தனர்.
Tags :