உறுப்பினர்கள் அமளி: மக்களவை ஒத்திவைப்பு

by Staff / 15-12-2023 03:00:09pm
உறுப்பினர்கள் அமளி: மக்களவை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதிக்கக் கோரி எம்.பிக்கள் முழுக்கமிட்டதை தொடர்ந்து 14 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்துக்குள் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மக்களவையின் மைய்யப்பகுதியில் எதிர்கட்சி உறுப்பினர்கள் ஒன்று கூடி முழக்கமிட்டனர். இதனால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via