அமெரிக்காவில் இந்திய மாணவர் சடலமாக மீட்பு

by Staff / 02-02-2024 11:50:15am
அமெரிக்காவில் இந்திய மாணவர் சடலமாக மீட்பு

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டியில் இந்திய மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். உயிரிழந்த மாணவர் ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகேரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். மாணவரின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. மாணவரின் மரணத்திற்கான காரணம் குறித்து தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags :

Share via