இயக்குனர் அமீர் - சாதிக் இடையே தொடர்பு உள்ளது

by Staff / 09-03-2024 05:06:10pm
இயக்குனர் அமீர் - சாதிக் இடையே தொடர்பு உள்ளது

போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் கைது செய்யப்பட்டது குறித்து என்.சி.பி அதிகாரி செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது இயக்குநர் அமீர் மற்றும் ஜாஃபர் சாதிக் இடையே தொடர்பு இருப்பது உறுதி என அவர் தெரிவித்துள்ளார். இயக்குனர் அமீர் உள்ளிட்ட பிரபலங்களுக்கு சாதிக் உடன் தொடர்பா? என்ற கேள்விக்கு, தொடர்பு உள்ளதாக என்.சி.பி. அதிகாரி பதில் அளித்துள்ளார். மேலும் அமீர் உள்ளிட்டோரை விசாரணைக்கு அழைப்பது குறித்து தற்போது தெரிவிக்க இயலாது என அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via