மத்திய பிரதேசத்தில் பாஜக எம்.பி., ராஜினாமா

by Staff / 16-03-2024 02:49:14pm
மத்திய பிரதேசத்தில் பாஜக எம்.பி., ராஜினாமா

மக்களவை தேர்தலுக்கு முன், மத்திய பிரதேசத்தில் பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியில் இருந்து எம்.பி., அஜய் பிரதாப் சிங் ராஜினாமா செய்தார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் கட்சியின் மாநில தலைவர் வி.டி.சர்மா ஆகியோருக்கு அனுப்பினார். மார்ச் 2018 இல், பாஜக, அஜய் பிரதாப் சிங்கை ராஜ்யசபாவுக்கு பரிந்துரைத்தது.

 

Tags :

Share via