கௌரவ டாக்டர் பட்டம் பெறும் ராம் சரண்

by Staff / 11-04-2024 12:36:53pm
கௌரவ டாக்டர் பட்டம் பெறும் ராம் சரண்

சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வரும் ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு நடிகர் ராம்சரண் பங்கேற்கவுள்ளார். அப்போது அவருக்கு கலை சேவையை பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. இந்த பட்டத்தை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைவர் டி.ஜி.சீத்தாராம் வழங்குகிறார்.

 

Tags :

Share via