பாஜக தாக்குதலுக்கு திமுக வேட்பாளர் கண்டனம்

by Staff / 12-04-2024 12:14:04pm
 பாஜக தாக்குதலுக்கு திமுக வேட்பாளர் கண்டனம்

கோயம்புத்தூரில் பாஜகவினர் நேற்று விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்துள்ளனர். இதனைக் கண்டித்து போலீசில் புகார் அளித்த நபர்களை பாஜகவினர் ஒன்று திரண்டு சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் 7 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து ஆட்களை வரவழைத்து கோவையில் பாஜகவினர் வன்முறையில் ஈடுபடுவதாக இன்று திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via