மின்கசிவால் தீப்பற்றி எரிந்த வீடு

by Staff / 21-04-2024 04:55:31pm
மின்கசிவால் தீப்பற்றி எரிந்த வீடு

தமிழகத்தின் சுற்றுலா தலமான ஊட்டியில் அப்பர் பஜாரில் உள்ள வீடு ஒன்றே நள்ளிரவு தீப்பிடித்து எரிந்த வீடியோ வெளியாகி இருக்கிறது. முதற்கட்ட விசாரணையில் வீட்டில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

 

Tags :

Share via

More stories