‘ஆடிப் பெருக்கு’: ஆளுநர் ஆர்.என் ரவி வாழ்த்து

by Staff / 03-08-2024 04:22:46pm
‘ஆடிப் பெருக்கு’: ஆளுநர் ஆர்.என் ரவி வாழ்த்து

இன்று‘ஆடிப் பெருக்கு’ திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என் ரவி அவரது எக்ஸ் தள பக்கத்தில், ஆடிப் பெருக்கு திருநாளில் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்! இந்த திருவிழா ஆறுகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நமது நன்றியை ஆழமாக வெளிப்படுத்துவதுடன், செழிப்பு மற்றும் சிறந்த விவசாய அறுவடைகளில் அவற்றின் பங்கைக் கொண்டாடுகிறது என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo