சாதிய பெயர்கள் கொண்ட பள்ளிகளின் பெயர்கள் மாற்றப்படும்

by Staff / 24-08-2024 02:16:52pm
சாதிய பெயர்கள் கொண்ட பள்ளிகளின் பெயர்கள் மாற்றப்படும்

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் உள்ளிட்ட சாதிய பெயர்கள் கொண்ட பள்ளியின் பெயர்களை மாற்ற வேண்டும் என்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். விரைவில் சாதிய பெயர்கள் அகற்றப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் 'அரசுப் பள்ளிகள்' என பெயரிடப்படும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo