அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு :

by Admin / 23-08-2021 12:18:51pm
அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு :

M.E., https://t.co/8Umk4bFVug., M.Arch., M.Plan., ஆகிய முதுநிலை படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வரும் செப். 22 வரை https://t.co/C2KA5nnYRw என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

அண்ணா பல்கலைக்கழகம் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சேர்க்கை.

 

Tags :

Share via