அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ராவுக்கு திருமணம்

by Editor / 01-09-2021 07:29:14pm
அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ராவுக்கு திருமணம்

பாமக இளைஞரணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் - சௌமியா ஆகியோரின் மகள் சங்கமித்ராவுக்கும் சென்னை சோழிங்கநல்லூர் தனசேகரன் - கலைவாணி ஆகியோரின் மகன் ஷங்கர் பாலாஜிக்கும் (செப்.1) திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் நடத்தி வைத்தார்.இதில் பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

Tags :

Share via