மண்ணெண்ணெய் விநியோக விதிகளை 60 நாட்களுக்கு தளர்த்தி பெட்ரோல் நிலையங்கள் மூலம் அதனை விற்பனை செய்ய அனுமதி

by Admin / 30-03-2026 08:44:08am
மண்ணெண்ணெய் விநியோக விதிகளை 60 நாட்களுக்கு தளர்த்தி பெட்ரோல் நிலையங்கள் மூலம் அதனை விற்பனை செய்ய அனுமதி

மத்திய அரசு மண்ணெண்ணெய் விநியோக விதிகளை 60 நாட்களுக்கு தளர்த்தி பெட்ரோல் நிலையங்கள் மூலம் அதனை விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது. பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் தடை இன்றி கிடைப்பதை உறுதி செய்யவும் தட்டுப்பாட்டை போக்கவும் இந்த தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது நியாய விலை கடைகளுக்கு அப்பால் மக்கள் எளிதாக அணுகக்கூடிய பெட்ரோல் பங்குகளில் மண்ணெண்ணெய் கிடைப்பது விநியோகச் சங்கிலி வலுப்படுத்தும் இந்த தளர்வு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும் அதன் பிறகு பழைய வினியோக முறையை தொடரும் என்றும் தெரிகிறது.

 

Tags :

Share via

More stories

Logo