புதிய பேரூந்து நிலையம் நாளை திறப்பு

by Editor / 07-12-2021 10:41:37am
புதிய பேரூந்து நிலையம் நாளை திறப்பு

நெல்லையில் நாளை புதிய பேருந்து நிலையம் திறக்கபட உள்ளது.
முதல்வர் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக திறக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via