வலிக்காது...ஒரு நிமிடத்தில் போகலாம்

by Admin / 10-12-2021 11:30:40pm
வலிக்காது...ஒரு நிமிடத்தில் போகலாம்

வலிக்காது...ஒரு நிமிடத்தில் போகலாம்

சுவிட்சர்லாந்து  நாட்டை ச் சேர்ந்த  டாக்டர். பிலிப் நிட்ச்கே  என்பவர் ஓர் இயந்திரதிதை  கண்டுபிடித்திருக்கிறார்.
அது  என்ன  இயந்திரம் என்றால்  தற்கொலை செய்து கொள்வதற்குதான்.இந்த இயந்திரத்தில் படுத்துக்கொண்டால் போதும்  ஒரே ஒரு நிமிடத்தில்  வலிக்காது உயிர் போய் விடும் டாக்டர் டெத் என அழைக்கப்பெறும் இந்த
இயந்திரத்தின் மூலம் சுமார்  1300 சுவிட்சர்லாந்தை சார்ந்தவர் கருணை கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
தற்கொலைகளைத்தடுக்க பல்வேறு நாடுகள் மனநல ஆலோசனை வழங்கிவரரும் சூழலில் ,சுவிட்சர்லாந்து
தற்கொலைக்கு சட்டப்படி உரிமை வழங்கியிருக்கிறது.

 

Tags :

Share via