மணலில் மனதை கவர்ந்த ரஜினி சிற்பம்

by Admin / 13-12-2021 09:12:45am
மணலில் மனதை கவர்ந்த ரஜினி சிற்பம்

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று ஒடிசா புரி கடற்கரையில் அழகிய மணற்சிற்பத்தை பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடிவமைத்திருந்தார். 

 

Tags :

Share via