MBBS, BDS மாணவர் சேர்க்கை முரண் இருந்தால், சேர்க்கை ரத்தாகும்

by Admin / 19-12-2021 05:32:09pm
MBBS, BDS மாணவர் சேர்க்கை முரண் இருந்தால், சேர்க்கை ரத்தாகும்

 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் தாங்கள் 6-12-ம் வகுப்பு வரை படித்த பள்ளியில் இருந்து நன்மதிப்பு சான்றிதழ் பெற்று அதை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.சான்றிதழில் முரண் இருந்தால், சேர்க்கை ரத்தாகும் - மருத்துவக் கல்வி இயக்ககம்

 

Tags :

Share via