நம்ம ஊரு திருவிழா

by Admin / 28-12-2021 01:50:26pm
நம்ம ஊரு திருவிழா

 

நம்ம ஊரு திருவிழா

தமிழர்களின் மரபை,பண்பாட்டை,கலாச்சாரத்தை மீடடெடுக்கும் முயற்சியாகவும்இளையதலைமுறையினருக்கு தமிழர்களின் விழுமியங்களை அறிந்து கொள்ளும் முகமாகத் தமிழகஅரசு பொங்கள் பண்டிகையை முன்னிட்டு சென்னையில்,"நம்ம ஊரு திரு விழா என்ற பாரம்பரிய கலை விழாவை நடத்த உள்ளது.ஐனவரி14,15,16ஆகிய 3நாட்கள்,7இடங்களில் இத்தமிழகப்பாரம்பரியக்கலை விழா நடைபெறும் என்றும்மதுரை,திருச்சி,கோவை ஆகிய இடங்களிலும் கலைஞர்கள் பயன் பெறும் வகையில் நடத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக  தமிழக அரசு ரூ91 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் தமிழ்ப்பண்பாட்டுத்துறை அமைச்சர்தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

நம்ம ஊரு திருவிழா
 

Tags :

Share via