ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் தேர்வுநடத்தப்படும்

by Admin / 28-12-2021 06:21:00pm
ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் தேர்வுநடத்தப்படும்

பள்ளிகளுக்கு ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் தேர்வுநடத்தப்படும். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம்
வகுப்புக்கு ஜனவரி 3ல் திருப்புதல் தேர்வு . பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்
 

 

Tags :

Share via