பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைப்பு

by Editor / 06-01-2022 09:44:12pm
பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைப்பு

மதுரையில் வரும் 12ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைப்பு
* கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைப்பு - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

 

Tags :

Share via