சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 48 குறைந்து சவரன் ரூ.36,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது

by Admin / 04-02-2022 01:55:51pm
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 48 குறைந்து சவரன் ரூ.36,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 48 குறைந்து சவரன் ரூ.36,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,530க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.65.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via