,இந்தியப் பிரதமர்மருத்துவக் கல்லூரி கட்டடத்தைதிறந்து வைத்தார்.

by Admin / 12-01-2022 07:34:06pm
,இந்தியப் பிரதமர்மருத்துவக் கல்லூரி கட்டடத்தைதிறந்து வைத்தார்.

 

,இந்தியப் பிரதமர் ரூ. 4,080 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளையும், சென்னை பெரும்பாக்கத்தில் ரூ. 24.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன கட்டடத்தையும் திறந்து வைத்தார்.

 

Tags :

Share via