அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனைக்கூட்டம்

by Admin / 14-01-2022 01:39:45am
அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனைக்கூட்டம்

 

பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனைக்கூட்டம்
காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"கொரோனா தொற்று நோயின் ஒமிக்ரான் அலையை கட்டுப்படுத்த
தமிழ்நாடு முழுமையாகத்தயார்நிலையில் உள்ளது.தம்அரசு பொறுப்பேற்ற பிறகு,தடுப்பூசி செலுத்துவது அதிகரித்துள்ளது.
இன்று வரை61% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.15-18 வயது வரையிலான இளைஞர்களில்
74% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.பூஸ்டர் தடுப்பூசிக்கு தற்பொழுது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த கொரோனா அலையை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும்
தமிழ் நாடு துணை நிற்கும் "என்றார்.

 

Tags :

Share via