தைப்பூசத்திரு நாளில் ஆறுபடை வீடுகளில் வழிபாடு

by Admin / 18-01-2022 06:12:53pm
தைப்பூசத்திரு நாளில் ஆறுபடை வீடுகளில் வழிபாடு

தைப்பூசத்திரு நாளில் ஆறுபடை வீடுகளில் வழிபாடு

தமிழ் நாட்டிலுள்ள  அறுபடைமுருகன் கோயில்களில் தைபூசப் பெருவிழா இன்று பக்தர்களின்றி மிக எளிமையாக நடந்தது.கொரோ பெருந்தொற்றுக்காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில்
கோவில்களில்  சிறப்பு விழாக்கள் நடைபெறவில்லை.  அசுரனை அழிப்பதற்காக கார்த்திகை பெண்களின் கண்காணிப்பில் வளர்ந்து வந்த ஆறுமுகம் கொண்ட முருகன் ..ஒவ்வொரு காரணத்திறகாக முருகபெருமான் ஆறு திருத்தலங்களில் எழுந்தருளினார். இந்த ஆறுபடை வீடுகளில் முருகனுக்காக கொண்டாடப்படும் சிறப்பு வழிபாட்டு நாள் சூரசம்ஹாரம்,தைப்பூசம்... இவற்றில் சூரனை வதைத்துஅழித்தொழித்த சூரசம்ஹாரம்.ஆனால் ,தமிழ்க்கடவுளான முருகனாகிய செவ்வேலுக்கு சிறந்த விழா தைப்பூசம்..கொடியேற்றத்துடன் ஆரம்பித்த நாளிலிருந்து மாலை போட்டு  ,பால்குடம்எடுத்து,காவடிஎடுத்து ,வேல்குத்தி. முடிஎடுத்தும் அரகோர  கோஷத்துடன் பக்தி பெருக்கெடுக்கும்..தைப்பூச முதல் நாள்நடக்கும் திருக்கல்யாணம்  சிறப்பிலும் சிறப்பு..எல்லா மகிழ்ச்சியையும் கொரோனா தம் கட்டுப்பாடு வைத்திருக்கிறது.எப்பொழுது  திருவிழாக்களுடன் வழிபடும் நளா் வரும் என்று ஏக்கத்தோடு பக்தர் வாசலில் கற்பூரம் கொளுத்தி வழிபடடு செல்கின்றர்.மலேசிய பத்து மலை முருகன் கோவிலிலும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் சாமியை வழிபடிடுச்சென்றனர்.அலைமோதிய கூட்டத்தில் மலேசிய முருக பக்தர்களின் வேல்வேல் வெற்றிவேல் கோஷம் ஒலித்தது.

 

 

தைப்பூசத்திரு நாளில் ஆறுபடை வீடுகளில் வழிபாடு
 

Tags :

Share via