தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை இணையதளங்களின் மூலம் அறியலாம்.

by Editor / 24-01-2022 10:05:14pm
தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை இணையதளங்களின் மூலம் அறியலாம்.

தமிழகத்தில் 2021-22ஆம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

தரவரிசைப் பட்டியலை
 https://www.tnhealth.tn.gov.in/, https://tnmedicalselection.net/
ஆகிய சுகாதாரத்துறை இணையதளங்களின் மூலம் அறியலாம்.

 

Tags : The ranking list can be found on the Health Department websites.

Share via