நடிகர் விஜய் குறித்த எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்.

by Editor / 25-01-2022 03:33:32pm
 நடிகர் விஜய் குறித்த  எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்.

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரிவிலக்கு வழக்கில் நடிகர் விஜய் குறித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்த எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்  - சென்னை உயர் நீதிமன்றம்.

 

Tags : Deletion of negative comments about actor Vijay.

Share via