தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை மாநிலத்தேர்தல் ஆணையர்பழனிகுமார் வெளியிட்டார்.

by Admin / 26-01-2022 07:07:52pm
தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை மாநிலத்தேர்தல் ஆணையர்பழனிகுமார் வெளியிட்டார்.

தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை மாநிலத்தேர்தல் ஆணையர்பழனிகுமார் வெளியிட்டார்.

மாநகராட்சி-21
நகராட்சி    138
பேரூராட்சி-490
12,820 இடங்களுக்கான ஒரே கட்டமாக நகர்ப்புறஉள்ளாட்சித்தேர்தலுக்கான வாக்குப்பதிவு19.02.2022
மனு தாக்கல் 28.01.2022  மனுதாக்கல் முடிவு 04.2.2022 வேட்பு மனு மீதான பரீசீலனை05.02.2022
வேட்பு மனு திரும்ப பெறுதல்07.02.2022    வாக்கு எண்ணிக்கை 22.02.2022 நடைபெறும்.

 

 

Tags :

Share via