ஹமாஸ் தாக்குதலில் மூன்றாண்டு நினைவு நாளை உலக தலைவர்களும் உயிர் பிழைத்தவர்களும் அனுசரித்தனர்.
அக்டோபர்- 7 ,ஹமாஸ் தாக்குதலில் மூன்றாண்டு நினைவு நாளை உலக தலைவர்களும் உயிர் பிழைத்தவர்களும் அனுசரித்தனர்.
கிளர்ச்சியாளர்கள் ஏடன் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தினர் இதில் ஒரு ஏவுகணை ஓடு பாதைக்கு அருகில் விழுந்தது.
ஹோர்முஸ் ஜல சந்தியை கடந்து செல்வதற்காக எண்ணெய் கப்பல்கள் 100,000 டாலருக்கு அதிகமானதொகை செலுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க படைகள் அதிகாரப்பூர்வமாக ஈராக்கில் இருந்து ஈராக்கில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து ஈரானின் நட்பு நாடுகள் கொண்டாடி வருகின்றன.
பல்கேரிய கடற்கரைக்கு அப்பால் ஆளில்லா விமானத் தாக்குதலை தொடர்ந்து ஒரு சரக்கு கப்பல் மூழ்கியது இதை தொடர்ந்து காணாமல் போன கப்பல் ஊழியர்களை தேடும் பணியை பல்கேரியா நிறுத்தி உள்ளத்துடன் பதற்றத்தை தணிக்குமாறு இந்தியாவும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா எண்ணெய் கப்பல் மீது கடற்படை ஆளில்லா விமானம் தாக்கியது பெரும் தீ விபத்து ஏற்பட்டது கப்பலில் இருந்த 32 இந்திய மாலுமிகளும் மீட்கப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவில் ஆய்வக பணியாளர் தாரியா சிபி லோவா பிளேக் நோயின் காரணமாக உயிர்கள்ததை தொடர்ந்து அமெரிக்க ரஷ்யாவிற்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதோடு நோய் குறித்த விவரங்களை அளிக்குமாறு அமெரிக்கா ரஷ்யாவிடம் கேட்டுள்ளது.
கன்னடாவிற்கு பொருள்களுக்கு 50 விழுக்காடு சுங்க வரிகளை உயர்த்தப்பட்டதாலும் சீன பொருட்களுக்கு வரி சலுகை அளிக்கப்பட்டது குறித்து அமெரிக்க வர்த்தக கொள்கை ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டென்னசியில் இரண்டு விஷ ஊசிகள் செலுத்தப்பட்டும் மரண தண்டனை கைதியான கிறிஸ்டா பைக் உயிர் தப்பியது சட்ட மற்றும் மருத்துவ உலகம் இருக்கு சவாலாக மாறி உள்ளது.
கால்பந்தாட்ட வீரர் மெஸ்சி அர்ஜென்டினா கால்பந்தாட்டத்தில் இருந்து பிரியாவிடை போட்டியின் போது மூணுக்கு பூஜ்யம் என்ற கோள் கணக்கில் வெற்றி பெற்ற ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸி ஒரு கோல் அடித்து இரண்டு கோள்கள் அடிப்பதற்கு உதவி செய்தார்.
Tags :


















