இன்று வடபழனியில் இருந்து பூந்தமல்லி வரை செல்லும் மெட்ரோ ரயிலை கொடி அசைத்து பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

by Admin / 11-10-2026 01:07:25am
இன்று வடபழனியில் இருந்து பூந்தமல்லி வரை செல்லும் மெட்ரோ ரயிலை கொடி அசைத்து பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

இன்று வடபழனியில் இருந்து பூந்தமல்லி வரை செல்லும் மெட்ரோ ரயிலை கொடி அசைத்து பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். தமிழக முதலமைச்சர் விஜய் முன்னிலை வகிக்கிறார். இருவரும் மெட்ரோவில் பயணிக்க உள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாவது கட்ட பூந்தமல்லி வடபழனி வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து 13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் திட்டங்களின் துவக்க விழாவும் நடைபெற உள்ளது கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலங்கள் மக்கள் பயன்பாட்டிற்காகவும் பிரதமர் திறந்து வைக்கிறார். தமிழ்நாட்டில் துறைமுகம் சார்ந்த உள் கட்டமைப்புகளை மேம்படுவதற்கான பணிகளையும் தொடங்கி வைப்பதோடு சென்னை ஐஐடியில் மூளை ஆராய்ச்சி மையத்தையும் துவக்கி வைப்பதோடு ஜெயகோபால் கரோடியா எந்த வித்தியாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா கொண்டாட்டங்களிலும் அவர் கலந்து கொள்கிறார்.

 

 

Tags :

Share via

More stories

Logo