சதுரகிரிக்கு செல்ல வனத்துறை தடை

by Editor / 23-12-2023 11:06:48am
சதுரகிரிக்கு செல்ல வனத்துறை தடை

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நாளை முதல் 27ஆம் தேதி வரை, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுப்பு- வனத்துறை அறிவிப்பு

 

Tags : வனத்துறை

Share via