சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 640 உயர்ந்துள்ளது.

by Admin / 02-05-2024 09:42:27am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 640 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 640 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 80 ரூபாய் அதிகரித்து 6715 ரூபாய்க்கும் ஒரு சவரன் 53 ஆயிரத்து 720 ரூபாய் 24 கேரட் ஆபரண தங்கம் 7185 ரூபாய்க்கும் ஒரு சவரன் 57,480 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது .ஒரு கிராம் வெள்ளி 50 காசு அதிகரித்து 87 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டிவல்லி 87 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 640 உயர்ந்துள்ளது.
 

Tags :

Share via